Sunday, September 29, 2019

Obesity and Depression - English




How and why is childhood obesity connected to lower self-esteem in children? Dr Maran answers important questions on Childhood obesity in this video. https://youtu.be/mHEeJ0gZFcE


For More Information visit us at https://springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
Call us at (91) 9952002927to book an appointment


Wednesday, September 25, 2019

பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்க கொண்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும்

பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்க கொண்டவர்கள் பயணம் செய்யும் போது தங்களின் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட இளம் தலைமுறையினர் அதிக கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். அவர்கள் நண்பர்களுடன் இருக்கும்போது கண்டதை தின்னும் போக்கிற்கு தள்ளப்படலாம். 

ஆகையால் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட இளம் தலைமுறையினர் அவர்களின் நண்பர்கள் இந்த உண்மையை அறிந்து அதற்கு ஏற்றவாறு நடந்துக் கொள்ளும் விதத்தினராக இருத்தல் நலம்.  தங்கள் பங்கிற்கு தான் எப்படி எல்லா உணவு வகைகளையும் இனி எடுத்துக் கொள்ளமுடியாது என்று தன நண்பர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். ஆகையால் மன ரீதியாக என்ன மாதிரியான உணவு பிரச்சனைகள் தங்களுக்கு வரலாம் என்பதை முன்கூட்டியே அறியத்தரக்கூடிய மன நல கவுன்சிலிங் செல்லுதல் நல்ல முயற்சியாக இருக்கும்.

Call Springfield Wellness Centre and get to know the various types of Metabolic surgery in Chennai available.

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/
Contact us + (91) 9952002927
Mail us at springfieldinfo@gmail.com


Monday, September 16, 2019

மன அழுத்தம் உடல் எடையை குறைக்குமா?

மன அழுத்தம் என்ற காரணி பொதுவாகவே உடல் எடை தொடர்பில் அதிகம் பேசப்படுவதில்லை. அதிகமான மன அழுத்தம் இருக்கும்போது உடல் எடை குறைகிறது என்ற தவறான கருத்து பரவலாக எல்லோருக்கும் உண்டு. ஆனால் உண்மையோ இதற்கு நேர் எதிர். மன அழுத்தம் எப்படி உடல் எடையை குறைப்பதை   தடுக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள மன அழுத்தம் எப்படி உடலை பாதிக்கிறது என்று முதலில் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.

மன அழுத்தம் ஒருவரின் தூக்கத்தை வெகுவாக பாதிக்கிறது. இது நேரடியாக சம்பந்தப்பட்டவரின் ஹார்மோன் அளவையும் பாதிக்கிறது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு கிரேலின் என்ற ஹார்மோன் அதிகப்படியாகவும், லெப்டின் என்ற ஹார்மோன் குறைவாகவும் சுரப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரேலின் ஹார்மோன் பசியை தூண்டுவதிலும், உடலில் கொழுப்பு சேமிக்கப்படுதிலும் உதவி புரிகின்றது. லெப்டின் பசி மற்றும் கொழுப்பு மேலாண்மையை கட்டுப்படுத்துகிறது. இந்த காரணத்தினால்தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகப்படியாக உணவை எடுத்துக் கொள்கிறார்கள். அதிக உணவு உள் சேரும்போது இயல்பாகவே உடல் எடை அதிகரிக்கிறது. அதனால்தான் உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க போதுமான முயற்சிகளை மேற்கொண்டு அதற்குப் பிறகு அல்லது அதற்குக் கூடவே எடைகுறைப்பு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

Visit Springfield Wellness Centre to get treated by Dr Maran who has done many bariatric surgery in Chennai.

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
Call us at (91) 9952002927to book an appointment


Friday, September 13, 2019

How to avoid night time snacking

A long day at work is sure to make you tired and hungry after you reach home. The craving for carb foods that are sweet and salty is indeed high as time passes. You try to control the cravings. You speak to your family and kids, keep yourself engaged and then watch some TV. 

As the clock strikes 9 pm you begin to crave once again. You go ahead, grab some junk food and fill your stomach. You do not really feel full but a sense of feeling dull and not so great clouds you. This scene is quite familiar in almost all households. Find out the reasons why you snack in the night and how to avoid it. https://springfieldwellnesscentre.com/how-to-avoid-night-time-snacking/

Call Springfield Wellness Centre and get to know the various types of Metabolic surgery in Chennai available.

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/
Contact us + (91) 9952002927
Mail us at springfieldinfo@gmail.com


Monday, September 9, 2019

Body contouring after weight loss



Weight loss surgeries help a great deal in reducing weight. When they also help in reducing excess weight beyond 25% of the original body weight, people develop sagging skin due to this excess weight loss. This excess skin may not look desirable and some people want to get relief from this. In such a scenario, it is okay to get body contouring surgical procedures to bring back their lost skin tone.

Cosmetic procedures like a tummy tuck, lower body lift, breast lift, etc, can provide relief by removing the excess sagging and hanging skin. But before undergoing such a surgery make sure that you have lost your excess weight completely, you are now in your ideal/stable weight, you have been maintaining this ideal weight for a fairly long period of time, you regularly exercise and have good control over your food habits. This means your body weight has stabilized and more importantly you have changed your lifestyle positively. 

Visit Springfield Wellness Centre to avail the best weight loss surgery in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
Call us at (91) 9952002927to book an appointment