மன அழுத்தம் என்ற காரணி பொதுவாகவே உடல் எடை தொடர்பில் அதிகம் பேசப்படுவதில்லை. அதிகமான மன அழுத்தம் இருக்கும்போது உடல் எடை குறைகிறது என்ற தவறான கருத்து பரவலாக எல்லோருக்கும் உண்டு. ஆனால் உண்மையோ இதற்கு நேர் எதிர். மன அழுத்தம் எப்படி உடல் எடையை குறைப்பதை தடுக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள மன அழுத்தம் எப்படி உடலை பாதிக்கிறது என்று முதலில் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.
மன அழுத்தம் ஒருவரின் தூக்கத்தை வெகுவாக பாதிக்கிறது. இது நேரடியாக சம்பந்தப்பட்டவரின் ஹார்மோன் அளவையும் பாதிக்கிறது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு கிரேலின் என்ற ஹார்மோன் அதிகப்படியாகவும், லெப்டின் என்ற ஹார்மோன் குறைவாகவும் சுரப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரேலின் ஹார்மோன் பசியை தூண்டுவதிலும், உடலில் கொழுப்பு சேமிக்கப்படுதிலும் உதவி புரிகின்றது. லெப்டின் பசி மற்றும் கொழுப்பு மேலாண்மையை கட்டுப்படுத்துகிறது. இந்த காரணத்தினால்தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகப்படியாக உணவை எடுத்துக் கொள்கிறார்கள். அதிக உணவு உள் சேரும்போது இயல்பாகவே உடல் எடை அதிகரிக்கிறது. அதனால்தான் உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க போதுமான முயற்சிகளை மேற்கொண்டு அதற்குப் பிறகு அல்லது அதற்குக் கூடவே எடைகுறைப்பு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
Visit Springfield Wellness Centre to get treated by Dr Maran who has done many bariatric surgery in Chennai.
For More Information visit us at https://springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
Call us at (91) 9952002927to book an appointment

No comments:
Post a Comment