பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துக்க கொண்டவர்கள் பயணம் செய்யும் போது தங்களின் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட இளம் தலைமுறையினர் அதிக கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். அவர்கள் நண்பர்களுடன் இருக்கும்போது கண்டதை தின்னும் போக்கிற்கு தள்ளப்படலாம்.
ஆகையால் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட இளம் தலைமுறையினர் அவர்களின் நண்பர்கள் இந்த உண்மையை அறிந்து அதற்கு ஏற்றவாறு நடந்துக் கொள்ளும் விதத்தினராக இருத்தல் நலம். தங்கள் பங்கிற்கு தான் எப்படி எல்லா உணவு வகைகளையும் இனி எடுத்துக் கொள்ளமுடியாது என்று தன நண்பர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். ஆகையால் மன ரீதியாக என்ன மாதிரியான உணவு பிரச்சனைகள் தங்களுக்கு வரலாம் என்பதை முன்கூட்டியே அறியத்தரக்கூடிய மன நல கவுன்சிலிங் செல்லுதல் நல்ல முயற்சியாக இருக்கும்.
Call Springfield Wellness Centre and get to know the various types of Metabolic surgery in Chennai available.
For More Information visit us at https://springfieldwellnesscentre.com/
Contact us + (91) 9952002927
Mail us at springfieldinfo@gmail.com

No comments:
Post a Comment