மிக மோசமான உடல் பருமனால் அவதிப்\படுபவர்களுக்கு பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை வகைகளுள் ஒன்றான காஸ்ட்ரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். காஸ்ட்ரிக் பைபாஸ் செய்துக் கொண்டபின், உணவில் கட்டுப்பாட்டோடு இருப்பதும், மிதமான உடல் பயிற்சி செய்வதும் அவசியமான இரண்டு தேவைகளாகும். எந்த அளவிற்கு உடல் எடை குறைகிறது என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும். உணவு கட்டுப்பாடும், உடல் பயிற்சியும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வேகமான உடல் எடை குறைப்புக்கு மிகவும் உதவி புரியும். ஒவ்வொருவரது BMI அளவும் மாறுபடும் என்பதால் இவ்வளவு கிலோ எடை தான் குறையும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.
ஆனால் எத்தனை சதவிகித உடல் எடை குறைப்பு காஸ்ட்ரிக் பைபாஸ் செய்துக் கொண்டவர்களுக்கு இருக்கும் என்பதை ஓரளவு தோராயமாக சொல்ல முடியும். அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆறு மாதத்திற்குள் தங்கள் உடல் எடையில் 35-40% குறைக்க முடியும். அதேபோல அறுவை சிகிச்சை நிபுணர் கூறும் எல்லா விதிமுறைகளையும் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தால், 70% அளவிற்கு தங்கள் உடல் எடையை 1.5 aandugalil குறைக்க முடியும்.

Dr Maran, one of the best bariatric surgeon in Chennai, who does bariatric surgery in Chennai regularly
Visit us at https:// springfieldwellnesscentre.com/
No comments:
Post a Comment